RSS
Created by aishust
19 Follow
இதோ என்னுடைய கடைசி ஐம்பதாவது கதை "இது மனிதக்காதல் அல்ல.."
இதுவரை யாரும் கேள்வி படாத ஒரு காதலை இக்கதையில் சொல்லி இருக்கிறேன்..
உலகில் எங்கையோ நடக்கும் இது போன்ற காதால், இந்தியாவில் விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது..
உங்கள் கருத்து என்ன?
பதில் சொல்லுங்கள் என்னுடைய மெயிலுக்கு ..
வணக்கம்..
===================================================
file size:- 1.13MB
download link here:-
http://www.mediafire.com/?23co58q8lvj81hu
Report
இதோ என் நாப்பத்தி ஒன்பதாவது கதை "வெந்து தணிந்த காடு.."
புத்தாண்டின் தொடக்கத்தில் ஒரு சிறப்பான நல்ல கதையை கொடுத்திருப்பதாக நினைக்கிறேன்..
கதை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்..
==========================================
file size:- 567.6kb
download link here:-
http://www.mediafire.com/?muohjhnqwi64oz8
Report
இதோ நாற்பத்தி எட்டாவது கதை 'சொல்லாதே யாரும் கேட்டால்..'
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மெயில் செய்ய மறக்காதீர்கள்...
===============================================
file size:-584kb
download link here
http://www.mediafire.com/?22d7d80hpmofl4g
Report

Users Who Hyped This Post

இதோ என் நாற்ப்பத்தி ஏழாவது கதை 'மனைவி அமைவதெல்லாம்..'
நீண்ட நாளுக்கு பிறகு வெளியிட்டு இருக்கிறேன்..
என் இணைய நண்பர்கள் படித்து விட்டு கருத்துக்களை மெயில் செய்யுங்கள்..
==========================================================
file size:-521.5kb
download link here
http://www.mediafire.com/?mbm2cha8a6ea1ui
Report
Sunday 12 September 10 13:09
இதோ என் நாற்பத்தி ஆறாவது கதை 'ஆசை வேட்டை'.
நாவல் பாணியில் கொஞ்சம் வித்யாசமாக எழுதி இருக்கிறேன்.
புரிகிறதா என்று பதில் செய்யுங்கள்.

என் இணைய வாசகர்களுக்காக மூன்று தினங்களுக்கு முன்னாளையே கதையை வெளியிட்டு விட்டேன்..

எத்தனை பேர் செப்டம்பர்-15 க்குள் படிக்றீங்க என்று பாப்போம்..
===============================================
file size:-771kb
download link here
http://www.mediafire.com/?8rfeawfl5wdj2t4           
Report